கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற மு.க.ஸ்டாலின் அழைப்பு

4 days ago 1
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கவனமாக கடைபிடிக்க வேண்டுகோள் கொரோனா 2ஆவது அலை, பெருந்தொற்றின் முதல் அலையை விட மோசமானதாக உள்ளது - மு.க.ஸ்டாலின் அவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்கவும் முகக்கவசம் அணியவும்; மூக்கையும் வாயையும் மூடியிருப்பது போல முகக்கவசம் அணிவது அவசியம் பேசுகிறபோதும் பணியிலிருக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் - மு.க.ஸ்டாலின் குளிர்சாதன அறைக்குள் இருப்பவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பது அவசியம்
Read Entire Article