பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், வெளியில் வந்த பின் கிருஷ்ணப்ரியாவுக்கும் நிச்சயம் சசிகலா ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா வரும் ஜனவரி மாதமோ, அல்லது அதற்கு முன்னதாகவோ விடுதலையாகவுள்ளார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து, சசிகலாவை கண்டுகொள்ள கூடாது, […]