கடந்த 2009ல் சீமான் என்னும் இயக்குனர் நாம் தமிழர் என்ற இயக்கத்தை துவங்கினார். பின் 2010அவர் அதை ஒரு கட்சியாகவும் பதிவுசெய்தார். இவரின் நாம் தமிர் என்ற கட்சியானது 2016 மற்றும் 2019ல் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. இருப்பினும் தற்ப்போது வரை யார் தமிழர் என்ற கேள்விக்கு பதில் சரியாக இடைக்கவில்லை, இந்த பதிவில் பல்வேறு தலைவர்கள் கூறிய கருத்துகளை பற்றி பார்க்கலாம்!.. 1.பொ.மணியரசன் : இவர் தமிழ்தேசிய பொதுவுடமை என்ற அரசியல் இயக்கத்தை நடத்திவருகிறார். இவரின் […]