Uncategorized
ஆட்டோ ரிக்ஷாவிலேயே வீடு- அசத்தும் இளைஞர்
Published
3 months agoon
By
admin
முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கேற்ப எந்த ஒரு முயற்சியையும் செய்து பார்க்கலாம் என அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து ஒரு இளைஞர் சாதனை புரிந்துள்ளார்.
அந்த வகையில் ஆட்டோ ரிக்ஷாவிலேயே வீடு கட்டி அசத்தியுள்ளார் ஒரு இளைஞர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் அருண் பிரபு தான் இப்படியான ஒரு சாகசத்தை செய்துள்ளார்.
வீடு என்றால் சிமெண்ட் வைத்து கட்டுவதல்ல இரும்பு, கம்பி, தகரம் போன்ற மூலப்பொருட்களை வைத்துதான் இப்படி ஒரு வீட்டை கட்டி இருக்கிறார் அந்த இளைஞர். இந்த வீடு இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
36 சதுர அடி இடத்தில் படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை, கழிப்பறை, குளியல் தொட்டி மற்றும் பணியிடம் மட்டுமல்ல, 250 லிட்டர் நீர் தொட்டியும் இந்த வீட்டில் உள்ளது.
Arun Prabhu resident of Paramathi Vellore Tamil Nadu, shocked everyone by building a wonderful house on auto rickshaw. this auto rickshaw 36 sq ft space has not only bedroom, living room, kitchen, toilet, bathtub and workspace, but a 250 litre water tank for water. 1/3 pic.twitter.com/sgeL2GQBXi
— Stay@happy (@RushmaR) October 9, 2020

The post ஆட்டோ ரிக்ஷாவிலேயே வீடு- அசத்தும் இளைஞர் first appeared on Tamilnadu Flash News.