Connect with us

Uncategorized

வலிமை பட புதிய அப்டேட் | Tamilnadu Flash News

Published

on


இயக்குனர் ஹெச். வினோத்தின் இயக்கத்தில் தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. இந்த படத்திற்கு பிறகு ஹெச். வினோத்தின் இயக்கத்திலேயே அஜீத் மீண்டும் நடித்து வரும் படம் வலிமை.

இந்த படம் போலீஸ் சம்பந்தப்பட்ட படம் என்பதாலும் இது போல கதைகளை வினோத் திறம்பட இயக்குவதாலும் இந்த படத்துக்கு அஜீத் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா லாக் டவுனால் இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. தீபாவளியை ஒட்டி அப்டேட் ஏதாவது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எதுவும் வரவில்லை. வலிமை என்று ஏதாவது பேப்பரில் எழுதியாவது ஏதாவது அப்டேட் கொடுங்க என அஜீத் ரசிகர்கள் சொன்னது போல மீம்ஸ் எல்லாம் வந்தது.

இந்நிலையில் படம் பற்றிய ஒரு சின்ன அப்டேட்டை இயக்குனர் ஹெச். வினோத் கொடுத்துள்ளார் அது என்னவென்றால் சம்பவம் தரமா இருக்கும் என ஹெச் வினோத் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.



Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *