
தேர்தல் என்பது எப்போதுமே கோல்மால்களின் கூடாரம் என்றே சொல்லலாம். அந்தக்காலங்களில் இருந்தே கள்ள ஓட்டு போடுவது என்பது அதிகம். பின்னாட்களில் வாக்கு எந்திரம் வந்தது அது வந்த பிறகும் அதில் குற்றம் சொல்லப்பட்டது. வாக்கு எந்திரத்தில் குற்றம் உள்ளது என பல அரசியல்வாதிகள் பலரும் கதறி வரும் நிலையில் தற்போது வாக்கு பதிவு இயந்திரத்தில் குளறுபடி உள்ளது என அனைவருமே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து நடிகை கஸ்தூரி கூறி இருப்பதாவது,நியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு Game என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு வரவும். மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா ? என கேட்டுள்ளார் கஸ்தூரி.
The post தேர்தல் என்பது உண்மையா- கஸ்தூரி விளக்கம் first appeared on Tamilnadu Flash News.
Read More