
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சந்தானம் கடந்த 2004ல் வெளியான மன்மதன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அது முதல் பல திரைப்படங்களில் நடித்த சந்தானத்துக்கு ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து போரடித்து விட்டது.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார் இதில் பல படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் அனைத்து படங்களும் ஆவரேஜ் ஆன படங்களாக இருந்து வந்தன.
இருந்தாலும் ஹீரோ வேடத்தை கலைக்க விரும்பாத சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதன் முதல் லுக் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.
The post சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் செகண்ட் லுக் உள்ளே first appeared on Tamilnadu Flash News.
Read More