Uncategorized
தனுஷ் நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பு நிறைவு
Published
1 month agoon
By
admin
இயக்குனர் ரஞ்சித்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிப்படமாகும். இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் தயாரித்து இருந்தார்.
இந்த படம் வந்து சில நாட்கள் கழித்து வந்த படம் தனுஷ் நடித்த அசுரன். அந்த படம் போலவே இந்த படத்திலும் கனமான கதை இருக்குமோ என்னவோ, தனுஷ் அசுரன் முடித்ததும் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கடந்த சில மாதங்களாக நடந்த படப்பிடிப்பு கொரோனா காலத்தில் சிறிது தடைபட்டது. இப்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தனுஷ் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
#karnan shoot completed. Thank you Mari selvaraj for giving me this. Thank you @theVcreations thanu sir for the support. Sincere thanks to all my co stars and technicians. A special thanks to @Music_Santhosh for the overwhelming music you have given for this special special film. pic.twitter.com/gHUSpiDqD2
— Dhanush (@dhanushkraja) December 9, 2020

The post தனுஷ் நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பு நிறைவு first appeared on Tamilnadu Flash News.