ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று 70வது பிறந்த நாளை ரஜினிகாந்த் கொண்டாடுகிறார். அதையொட்டி டுவிட்டரில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது,
அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!
நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.