தனுஷ் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் அசுரன். இதில் தனுஷ் நடிக்க ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
தனுஷ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை தெலுங்கில் வெங்கடேஷ் ஏற்றுள்ளார் அவருக்கு ஜோடியாக பிரியா மணி நடிக்கிறார்.
நேற்று வெங்கடேஷின் பிறந்த நாளை முன்னிட்டு நாரப்பா படத்தின் மினி டீசர் வெளியாகியுள்ளது.