Connect with us

Uncategorized

கோவா திரைப்பட விழா- இரண்டு படங்கள் தேர்வு

Published

on


தனுஷ் , மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி இருந்தார். தனுஷின் நடிப்பு இப்படத்தில் பிரமாதமாக பேசப்பட்டது சிறந்த ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

அது போல் சில நாட்கள் முன் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் தேன். மலைப்பகுதி மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்துள்ளது இப்படம். தகராறு உட்பட பல படங்களை இயக்கிய கணேஸ் விநாயகக் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வாகியுள்ளது.



Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *