நேற்று முழுவதும் சினிமா உலகின் ஹாட் டாபிக் தனுஷ் ஆங்கில படம் நடிக்க போகிறார் என்பதே, அவெஞ்சர்ஸ், எண்டு கேம் படங்களின் இயக்குனர் படத்தில் தனுசும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
தனுசுக்கு ஹாலிவுட் வாய்ப்பு வந்ததை நடிகர் விவேக்கும் பாராட்டியுள்ளார். இது ஒரு பெருமைமிக்க தருணம். இதை நான் கவனிக்க மறந்து விட்டேன் நினைக்க மிகவும் பெருமையாக இருக்கிறது என விவேக் கூறியுள்ளார்.
நடிகர் தனுசும் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.