
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வர வேண்டிய படம் மாஸ்டர், கொரோனா கால நெருக்கடிகளால் வர முடியாமல் வரும் பொங்கல் முதல் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது.
இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்துக்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டிருப்பதாக முன்பு தகவல் வந்தது.
இப்போது யு/ ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
The post மாஸ்டர் படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட் first appeared on Tamilnadu Flash News.
Read More