
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் பூமி படம் வரும் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் தியேட்டரில் வரவில்லை அதற்கு பதிலாக டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிறது.
இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை.
பூமி படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இப்படம் என் 25வது படம் இந்த படத்தை உங்களுடன் இணைந்து தியேட்டரில் போய் பார்க்கலாம் என நினைத்தேன் ஆனால் காலம் வேறு கணக்கு போட்டு வைத்துள்ளது. கொரோனா தொற்று உள்ள காலம் ஆதலால் தியேட்டரில் இப்படத்தை வெளியிட முடியவில்லை அதற்கு பதில் பொங்கலன்று உங்கள் வீடு தேடி வருகிறது இப்படம் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.
The post ஹாட் ஸ்டாரில் பூமி- ரசிகர்களிடம் ஜெயம் ரவி உருக்கம் first appeared on Tamilnadu Flash News.
Read More