சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வர இருக்கிறது. ஜனரஞ்சகமான படங்களை இயக்கி வெற்றி பெற்ற சுசீந்திரன் இயக்கும் படம் இது. கிராமத்து கிரிக்கெட் மற்றும் அதை சார்ந்த பிரச்சினைகளை வைத்து ஆக்சன் செய்திருப்பார் என போஸ்டரை பார்க்கும்போதே தெரிந்தது.
வரும் பொங்கல் ஜனவரி 14 அன்று ஈஸ்வரன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.சிம்புவின் அசத்தலான கிராமத்து ஸ்டில்கள் படம் பார்க்க வேண்டும் ரசிகர்களை தூண்டுகிறது.
ஈஸ்வரன் படத்துக்கு யு சர்ட்டிபிகேட் வேறு கொடுத்திருப்பதால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
படத்தின் பாடல்கள் வரும் ஜனவரி 2ல் வெளியாகிறது
இதையும் பாருங்க
Read More