Connect with us

Uncategorized

இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடிக்கும் விசித்திரன் டீசர்

Published

on



இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோ தயாரிப்பில் விசித்திரன் படத்தை தயாரித்து வருகிறார். மலையாள இயக்குனர் பத்மகுமார் இப்படத்தை இயக்குகிறார். பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. வித்தியாசமான இப்படத்தின் டீசர் இதோ.

The post இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடிக்கும் விசித்திரன் டீசர் first appeared on Tamilnadu Flash News.



Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *