Connect with us

Uncategorized

மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்

Published

on


சர்ச்சைக்கு பெயர் போனவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தன் தந்தையின் மறைவுக்கு பின் மிக இளவயதில் 30வயதிற்குள்ளாகவே அதிபராக பதவியேற்றவர் இவர். அடிக்கடி ஏவுகணை, அணுகுண்டு சோதனைகளை நடத்தி எதிரி நாட்டை குறிப்பாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்.

இவர் கொடூரமானவர் தவறு செய்த தளபதியை வெட்டி நாய்க்கு உணவாக்கினார் என்றெல்லாம் இவரைப்பற்றி கதைகள் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர் தன் நாட்டு மக்களிடம் கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளார். மன்னிப்பு கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது.

பொருளாதார முன்னேற்றம் குறித்து உங்களிடம் சொல்லிய வாக்குறுதிகளை நான் நிறைவேற்றவில்லை. கொரோனா சார்ந்த கட்டுப்பாடுகளால் நீங்கள் துன்பங்களை அனுபவித்தீர்கள் அதற்காக மன்னியுங்கள் என இவர் கடிதம் எழுதியுள்ளார்.



Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *