Connect with us

Uncategorized

ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா

Published

on



ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் படத்தை நெல்சன் இயக்குகிறார். இதனால் ஏ.ஆர் முருகதாஸ், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோரில் ஒருவரை அடுத்த படத்தில் இயக்கலாம் என பேச்சு கசிந்து வருகிறது.

அதற்குள் சிவகார்த்திகேயனின் ஆர்வக்கோளாறு ரசிகர்கள் சிவகார்த்திகேயனை வைத்து போஸ்டரே தயாரித்து விட்டார்கள்.

ஒரு ஆங்கில படத்தை உல்டா செய்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செய்த போஸ்டரை பாருங்கள்.

இவங்களே முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வைத்து விடுவார்கள் என நினைக்க வேண்டியுள்ளது.

The post ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா first appeared on Tamilnadu Flash News.



Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *