Connect with us

Uncategorized

கேஜிஎஃப் படத்தின் வித்யாசமான ஸ்டில்ஸ்- டீசர் தேதி அறிவிப்பு | Tamilnadu Flash Newsகேஜிஎஃப் படத்தின் வித்யாசமான ஸ்டில்ஸ்

Published

on


கேஜிஎஃப் திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக 50 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலை வாரிக்குவித்தது. கன்னடத்தில் மட்டுமல்லாமல் தென்னக மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் கேஜிஎஃப் 2 என்ற பெயரில் விரைவில் வர இருக்கிறது. இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 8ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதனிடையே இப்படத்தின் வித்தியாசமான பேப்பர் விளம்பர ஸ்டில் அனைவரையும் கவர்ந்துள்ளது.





Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *