நடிகர் வையாபுரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி வேடங்களில் நடித்து விட்ட வையாபுரி கமலுடன் அதிக படங்களில் காமெடி செய்துள்ளார்.
பிக்பாஸ் சீசனில் சில வருடங்கள் முன் கலந்து கொண்ட வையாபுரி, புதிதாக புத்தாண்டை முன்னிட்டு போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.