Connect with us

Entertainment

Vijay Sethupathi Shares About His Mother Meeting With Vijay

Published

on


தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் பட்டியலில் விஜய் சேதுபதியும் ஒருவர். திரைப்படங்களில் ஒரு ஓரமாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பல்வேறு திரைப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi: My Character In Master Is Pure Evil! | Vijay Sethupathi  Opens Up About His Character In Master - Filmibeat

தனுஷ்ஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மஹான் அல்ல போன்ற படங்களில் சிறு கத்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி பல்வேறு கஷ்டங்களை தாண்டி வந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி.

இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வரிசையில் விஜய் நடிப்பில் வெளியாக போகும் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று திரைப்பட குழு அதிகார பூர்வமாக கூறியுள்ளார்கள்.

Vijay Sethupathi wife Jessy Sethupathi Biography, Wiki and More

மாஸ்டர் படப்பிடிப்பில் விஜயை சந்தித்துள்ள விஜய் சேதுபதியின் அம்மா.இதுகுறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் கூறியுள்ளார் ‘ அம்மாவை ஷூட்டிங் ஸ்பாட் கூட்டிவந்து, அவருடன் போட்டோ எடுக்கவெச்சேன். ‘என் பையன் ஒழுங்கா வேலை பார்க்கிறானா என்று அம்மா கேட்டாங்க. அவங்க மனசு குளிருற அளவுக்குப் பேசிட்டார். விஜய் சார், ரொம்ப நன்றி சார்!’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *