Connect with us

Uncategorized

அழகாக பரதம் கற்று கொடுக்கும் ஷோபனா

Published

on



எனக்குள் ஒருவன், பொன்மன செல்வன் , மணி சித்ரதாழு என அக்காலங்களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து கலக்கியவர் ஷோபனா. இவர் மிக சிறந்த பரத கலைஞர்.

பழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினர் என இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவர் தமிழ்ப்படங்களில் அதிகம் நடிக்காவிட்டாலும் பரதத்தில் கை தேர்ந்தவர் என்பதால் பரத நாட்டிய பள்ளியின் மூலம் பலருக்கு பரதம் சொல்லி கொடுத்து வருகிறார். அவர் பரதம் சொல்லி கொடுக்கும் ஸ்டைலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.facebook.com/ShobanaTheDanseuse/videos/2820091731572081

The post அழகாக பரதம் கற்று கொடுக்கும் ஷோபனா first appeared on Tamilnadu Flash News.



Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *