நடிகர் ஜெயராம் மலையாளத்திலும் தமிழிலும் முன்னணி நடிகர். நடிகர் விஜயுடன் துப்பாக்கி படத்தில் காமெடி கலந்த மேஜர் ரோலில் நடித்துள்ளார். நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் இவர் சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் வெப்சீரிஸில் சிறப்பான முறையில் நடித்திருந்தார்.
இதைப்பார்த்த நடிகர் விஜய் காளிதாஸின் நடிப்பு பிடித்துப்போனதால் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் தற்போது வேகமாக பரவி வருகின்றன.
இதையும் பாருங்க
Read More