Connect with us

Travel

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது இந்தியாவில் அறிமுகம்

Published

on


நிஸான் ஜிடி-ஆர் பற்றி...

நிஸான் ஜிடி-ஆர் பற்றி…

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், பெரிதும் எதிர்பார்ப்புகள் நிறைந்த சூப்பர் கார்களின் ஒன்றாக விளங்கியது.

செல்லபெயர்;

செல்லபெயர்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காருக்கு, காட்ஸில்லா என்ற புனைபெயரும் உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், 3.8 லிட்டர் ட்வின் – டர்போ வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், 542 பிஹெச்பி மற்றும் 628 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காரின் இஞ்ஜின், 6 – ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான் 4 வீல்களுக்கு பவர் கடத்தபடுகிறது.

இஞ்ஜின் திறன்;

இஞ்ஜின் திறன்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெரும் 3 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், அதிகபட்சமாக மணிக்கு 315 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

நிஸான் ஜிடி-ஆர், ஹூட்-டின் லைன்களை தொடரும் வகையிலான ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது.

இதன் ஃப்ரண்ட் பகுதியில் உள்ள கிரில் மிகவும் பெரியதாக காட்சியளிக்கிறது. ஆனால் இந்த பெரிய கிரில் அமைப்பு, இஞ்ஜினுக்கு அதிகபடியான காற்றை கடத்துவதற்காகவே உள்ளது.

டெய்ல் லேம்ப்கள்;

டெய்ல் லேம்ப்கள்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காரின் 4 வட்ட வடிவிலான டெய்ல் லேம்பகள், 1990-ஆம் ஆண்டுகளை சேர்ந்த ஸ்கைலைன் ஜிடி-ஆர் மாடலுக்கு கௌரவம் தரும் வகையில் அவ்வாறு வடிவமைக்கபட்டுள்ளது.

ரியர்;

ரியர்;

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காரின் 4 எக்ஸ்ஹாஸ்ட் டெய்ல் பைப்களும், ரியர் டிஃப்யூஸர் உள்ளிட்டவை இதன் அசாதாரன் பெர்ஃபார்மன்ஸை பிரதிபளிக்கும் வகையில் உள்ளது.

போட்டி?

போட்டி?

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்யபடும் போது, மெர்சிடிஸ் ஜிடிஎஸ் மற்றும் போர்ஷே 911 ரேஞ்ச் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்?

அறிமுகம்?

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், இந்தியாவில் இந்த ஆண்டில் வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யபடும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கம்பத்தில் மோதி சுக்குநூறான நிசான் ஜிடி- ஆர்… சட்டையை உதறிக்கொண்டு வெளியே வந்த ஓட்டுனர்

உசேன் போல்ட் வேகத்துக்கு ஈடுகொடுக்குமா இந்த தங்கத் தாரகை!

ஜிடி-ஆர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்





Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *