Connect with us

Tech

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா? | Acer Aspire 7 Gaming Laptop Launched: Specs, Features and More

Published

on

7கேமிங் லேப்டாப் மாடல்

புதிய ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் ஆனது 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த

பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

3000 தொடர் சிபியுக்கள்

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் சாதனம் இன்டெல் 9-வது ஜெனரல் கோர் சிபியுக்களைக் கொண்டிருக்கின்றன.அதே நேரத்தில் ஏஎம்டி

பதிப்பில் ரைசன் 3000 தொடர் சிபியுக்கள் பொருத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே இயக்கத்திற்கு

மிகவும் அருமையாக இருக்கும்.

WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி – இதை மட்டும் செய்யாதீங்க!

வரை மெமரி என பல்வேறு

இந்த ஏசர் லேப்டாப் மாடல் ஆனது பிரத்யேக என்விடியா ஜிடிஎக்ஸ் தொடர் கிராபிக்ஸ் அட்டையைக் கொண்டுள்ளது,மேலும் டிடிஆர் 4 ரேம் மற்றும் 1 டிபி வரை மெமரி என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

 யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் ஏசரின்

வைஃபை 6, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் ஏசரின் ட்ரூஹார்மனி ஆடியோ தொழில்நுட்பமும் ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் மென்பெருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 2.15 கிலோ

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் முழு எச்டி டிஸ்ப்ளே 81.61 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் மற்றும் சராசரியாக 2.15 கிலோ எடையுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்பு அருமையாக உள்ளது.

 7கேமிங் லேப்டாப் மாடல் 54,990-

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் ரூ.54,990-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கும். விரைவில் ஏசர் இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோரிலும் ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *