Connect with us

Uncategorized

ட்ரெண்டிங்கில் சினம் படத்தின் டீசர்

Published

on



அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ள படம் சினம். குமரவேலன் ஏற்கனவே நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படத்தை இயக்கியவர் இவர்.

தற்போது இவர் இயக்கியுள்ள படம் சினம். அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

எல்லாருக்குமே கோபம் வரணும் என்ற அடிப்படையில் பின்னப்பட்டுள்ள அதிரடி கதை இது.

The post ட்ரெண்டிங்கில் சினம் படத்தின் டீசர் first appeared on Tamilnadu Flash News.



Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *