Connect with us

Uncategorized

மாஸ்டர் படம் லீக் ஆனது எப்படி

Published

on



நாளை விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாக உள்ளது. இப்படம் நீண்ட தடைகளுக்கு பிறகு வெளியாகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தது .இது குறித்து கருத்து கூறியுள்ள பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எங்களது ஒண்ணரை வருட உழைப்பு இது.

தயவு செய்து இப்படத்தின் காட்சிகளை பார்த்தால் நீங்கள் பகிராதீர்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் காட்சிகளை பரப்பியது யார் என விசாரித்து பார்க்கையில் அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது.

The post மாஸ்டர் படம் லீக் ஆனது எப்படி first appeared on Tamilnadu Flash News.



Read More

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *