
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் லாக்டவுன் அறிவிப்பு மூலம் ஏற்பட்ட வர்த்தகச் சரிவு வேலைவாய்ப்பு சந்தையைக் கடுமையாகப் பாதித்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வேலைவாய்ப்பு சந்தையைப் பாதிக்க உள்ளது என ஆய்வுகள் கூறுகிறது. இந்தப் பாதிப்பால் மீண்டும் இந்தியாவில்
Source link