
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வந்த படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ஆண்ட்ரியா,ரீமா சென் மற்றும் பலர் நடித்த இந்த படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு முன்பு வரை யுவனுடன் இணைந்து பணியாற்றிய செல்வராகவன் இப்படத்தில் ஜிவி பிரகாசுடன் பணியாற்றினார். என்னதான் இருந்தாலும் யுவன் செல்வராகவன் காம்போ வேற லெவல்தான்.
தற்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பார்ட் 2 வர இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வருவது போன்றே அந்தக்கால வரலாறும் இப்படத்தில் வருகிறது. இப்படத்தில் ஆயிரத்தில் ஒருவனில் சோழ மன்னனாக நடித்த பார்த்திபன் நடிக்கிறாரா என தெரியவில்லை.
இப்படத்தின் பெயர் நானே வருவேன் என வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
The post தனுஷின் நானே வருவேன் first appeared on Tamilnadu Flash News.
Read More