ஹார்லி டேவிட்சன் என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு அதன் கம்பீரமான என்ஜின் சத்தமும் அதன் அசத்தலான கிளாசிக் தோற்றமும் தான் மனதில் வரும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது....
இந்த சூழலில் ரெட் பாண்டா அட்வென்ஜர்ஸ் (Red Panda Adventures) நடத்திய, Enchanting Tawang ride-ன் மூன்றாவது எடிசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்கிய இந்த...
எண்ட்ரி-லெவல் பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஒரு அருமையான தேர்வு டிவிஎஸ் அப்பாச்சி. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே இந்திய வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை டிவிஎஸ் அப்பாச்சி பெற்று வருகிறது. டிவிஎஸ் நிறுவனம்...
டிசைன் ஆம்பியர் மேக்னஸ் புரோ ஸ்கூட்டரின் முன்புறத்தை பார்த்தவுடன் ஹோண்டா ஆக்டிவா சாயல் தெரிந்தாலும், உருவத்தில் சற்று அடக்கமாக இருப்பதுடன் டிசைனில் உள்ள சில மாற்றங்கள் தனித்துவத்தை வழங்குகிறது. முன்புற அப்ரான் பகுதியில் வி வடிவிலான...
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அட்வென்சர் மற்றும் டூரர் ரக இருசக்கர வாகனச் சந்தையில் களமிறங்கும் விதமாக ஹிமாலயன் மாடலை கடந்த 2016ம் ஆண்டே முதல் முறையாக இந்தியாவில் களமிறக்கியது. இந்த பைக்கின் புதிய பிஎஸ்-6 மாடல்தான்...
டிசைன் & ஸ்டைல் ஏற்கனவே குறிப்பிட்டபடி முந்தைய மாடல்களை போலவே, 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கும் அதே டிசைனைதான் பெற்றுள்ளது. என்றாலும் புதிய வண்ண தேர்வு வழங்கப்பட்டுள்ளது. ஷார்ப் ஆன தோற்றம் கொண்ட டிவிஎஸ்...
டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்களில் எக்ஸ்எல் மொபெட்டும் ஒன்று. இந்த இருசக்கர வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் 1980ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. சரக்கு ஏற்றி செல்வது, குடும்பத்துடன் பயணிப்பது...
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன விற்பனை உலகம் முழுவதும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இந்தியாவிலும் மின் வாகன விற்பனை ஊக்குவிப்பு முயற்சிகள் மிக அமோகமாக செய்யப்பட்டு வருகின்றது. இதனால்,...
பவர்டிரெயின் மற்றும் ஓட்டுதல் அனுபவம்: இவீ ஸெனியா மின்சார ஸ்கூட்டரில் 250 வாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டாரும், 60V 20Ah லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர்கள்...
ராயல் என்பீல்டு என்ற பெயரை கேட்டால், தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற கிளாசிக் ரெட்ரோ மோட்டார்சைக்கிள்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு இந்திய சந்தையில் சமீப காலமாக போட்டி அதிகரித்து...
டிசைன் & ஸ்டைலிங் முதல் பார்வையிலேயே ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக் நம்மை கவர்ந்து விடுகிறது. நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த பைக் மேட் ப்ளூ வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. இந்த பெயிண்ட் வேலைப்பாடுகளை வசீகரமாக...
Delhi Auto Expo oi-Saravana Published: Saturday, February 13, 2016, 9:25 [IST] டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல நூறு மாடல்களில் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் எம்மை கவர்ந்தாலும், சில மாடல்கள்...
அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர் பற்றி… இத்தாலிய இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான பியாஜியோ தான், இந்த பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர் ஸ்போர்டி பைக்கை உற்பத்தி செய்கின்றனர். இதே பியாஜியோ...
செவர்லே ஸ்பின் பற்றி… செவர்லே ஸ்பின் எம்பிவி, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக விளங்குகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது தான், முதல் முறையாக இந்தியாவில் காட்சிபடுத்தபட்டது. 7-ஸீட்டர்;...
ஹூண்டாய் டுஸ்கான் பற்றி… ஹூண்டாய் டுஸ்கான் எஸ்யூவி, முதன் முறையாக சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது தான் முதன் முறையாக, இந்தியாவில் காட்சிபடுத்தபட்டது. பிரிமியம் ரக எஸ்யூவியான ஹூண்டாய் டுஸ்கான்,...
நிஸான் ஜிடி-ஆர் பற்றி… நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், பெரிதும் எதிர்பார்ப்புகள் நிறைந்த சூப்பர் கார்களின் ஒன்றாக விளங்கியது. செல்லபெயர்; நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் காருக்கு, காட்ஸில்லா என்ற புனைபெயரும் உள்ளது. இஞ்ஜின்; நிஸான் ஜிடி-ஆர்...
மெர்சிடிஸ் எஸ்500 கேப்ரியோலே பற்றி… ஸ்டைலான சொகுசு கார்களுக்கு இடையே உள்ள போட்டியை இன்னும் தீவிரபடுத்த, மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் கேப்ரியோலே என்ற மாடலை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் இந்திய அறிமுகம், 2016 டெல்லி...